இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி!

Friday, June 23rd, 2017

இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி நீக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவது பற்றி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் யோசனைகளுக்கு அமைய, இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி நீக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு போதிய காலாவகாசம் வழங்கும் வகையில் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts:

அரசாங்க தகவல் திணைக்களத்தின் 7 ஆவது அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - அமெரிக்...
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் இல்லாது அதிகபட்ச தண்டனை - பாதுகாப்பு இராஜாங்க அம...