புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை!
Thursday, June 22nd, 2017
மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதும், உயிர்க்கொல்லி நோயுமாக காணப்படும் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆண்டிபயோட்டிக் மாத்திரைகளுடன் விட்டமின் C இனை இணைத்து பயன்படுத்துவதால் இது சாத்தியமாகின்றது.
உதாரணமாக Doxycycline உடன் விட்டமின் C (Ascorbic Acid) இணைத்து பயன்படுத்த முடியும்.இவ்வாறு பயன்படுத்துவது ஏனைய முறைகளை விடவும் 100 மடங்கு வினைத்திறனானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.இதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள சல்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.மேற்கண்ட கலவையானது கலங்களின் பிரதான சக்தி பிறப்பிக்கும் பகுதியாக இருக்கும் இழைமணி ஏனைய பகுதிகளுக்கு சக்தி வழங்குவதை தடுக்கின்றது. இதன் மூலம் செயற்படத் தேவையான சக்தி கலப் புன்னங்கங்களுக்கு கிடைக்காத நிலையில் குறித்த கலங்கள் இறந்து போகின்றன
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106