வடக்கின் விவசாயம் மற்றும் கல்வி பதில் அமைச்சராக விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம்!
Wednesday, June 21st, 2017
வட மாகாண விவசாயம் மற்றும் கல்வி பதில் அமைச்சராக வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவி பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.விவசாய அமைச்சராக இருந்த பீ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த டீ.குருகுலராஜா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த தினம் குறித்த பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 100 சி.சி.ரி.வி. கமராக்கள்- வைத்தியசாலைப் பணிப்பாளர் !
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை செயலாளர் ஸ்டாலின் வி...
பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன நியமனம்!
|
|
|


