பேருந்து கட்டண அதிகரிப்பு: அனுமதித்தது அமைச்சரவை!
Wednesday, June 21st, 2017
அரச மற்றும் தனியார் பேரூந்து கட்டணத்தை 6.28 சதவீதத்தில் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி , 9 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது
Related posts:
ஆகஸ்ட்மாதம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் - மகிந்த தேசப்பிரிய!
மன்னார் - கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கிய 2 பேரில் ஒருவர் சடலமாக மீட்பு – மற்றையவரை தேடும் பணி முன்னெட...
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம் - இந்திய தரப்பினர் சிலரும் பங்கேற்பு என தகவல்!
|
|
|


