பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் விநியோகம்!
Tuesday, June 20th, 2017
இடர் அனர்த்த்தின் போது முழுமையாக சேதமடைந்த 5 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படவுள்ளது
தேசிய பாடசாலைகள் வழங்கிய உபரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.1500 ரூபா பண வவுச்சர் , பாடசாலை புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அத்தியாவசியப் பொருட்கள் பல இதன்கீழ் வழங்கப்படவுள்ளன.
சம்பந்தப்பட்ட உபகரணங்கள் பத்தரமுல்ல , கல்வி அமைச்சில் இருந்து சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. சிறுவர் ஆலோசனை சேவையும் இதற்கு சமனாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106