இந்திய வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் ரசிகர்!

Tuesday, June 20th, 2017

பாகிஸ்தான் அணிக்கு எதிரான படுதோல்விக்கு பின் இந்திய வீரர்களை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சண்டைக்கு இழுத்தார்.

இதை முன்னாள் இந்திய அணியின் தலைவர் தோனி தடுத்து நிறுத்தினார்.இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நடந்தது.இதில் லண்டனில் நடந்த இறுதிப்போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானிடம் இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியை சந்தித்தது.இதன்பின் இந்திய அணிக்கு இரண்டாவது இடத்துக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதைப்பெற்றுக்கொண்டு பெவிலியன் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களை, பாகிஸ்தான் ரசிகர்கள் ஓவராக கலாய்த்தனர். .இதை யாரும் கண்டு கொள்ளாமல் செல்ல, ஒரு பாக்., ரசிகர் அளவுக்கு அதிகமாக கலாய்க்க, டென்ஷனான முகமது ஷமி, அவருடன் சண்டைக்கு சென்றுவிட்டார்.இதை ஒரு பணியாளர் தடுக்க, பின்னால் வந்த தோனி, ஷமியை அமைதிப்படுத்தி டிரெசிங் ரூமிற்கு கூட்டி சென்றார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106