இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
Tuesday, June 20th, 2017
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகின்றது.
இன்றைய அமர்வின் போது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் மற்றும் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டுச்சட்டத்தின் கீழான கட்டளைகள் குறித்த விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் - யாழ். போதனா வைத்தியசாலைப் ப...
நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்து...
செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 - 30 வயதுக்குட்பட்ட தடுப்பூசி வழங்க ஏற்பாடு!
|
|
|


