ஒருநாள் கிரிக்கட் தரவரிசைப் பட்டியல் வெளியானது!
Tuesday, June 20th, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் பின்னரான புதிய ஒருநாள் கிரிக்கட் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் 6ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான் தற்போது 95 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருக்கிறது
இந்த தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி தொடர்ந்தும் 3ம் இடத்திலேயே உள்ளது. தென்னாப்பிரிக்கா முதலாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும் இருக்கின்றன.
இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன பங்களாதேஸ் 7ம் இடத்திலும் இலங்கை அணி 8ம் இடத்திலும் இருக்கின்றனமேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இறுதி நான்கு இடங்களில் உள்ளன.
Related posts:
இந்திய அணியினை கதிகலங்க வைக்கக் காரணம் இந்திய வீரர் அஷ்வின் !
அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறது இலங்கை அணி !
மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் - டுபாயில் இம்மாதம் ஆரம்பம்!.
|
|
|


