பெரும்பான்மையை பெற்றது இம்மானுவல் மேக்ரோனின் குடியரசு கட்சி!
Monday, June 19th, 2017
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனின் (Emmanuel Macron) குடியரசு கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது
கடத்த தினத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தற்போது வரையில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி 557 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 300 ஆசனங்களை இம்மானுவல் மேக்ரோன் பெற்றுள்ளார்
எவ்வாறாயினும் வாக்களிப்பு வீதம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் பிரான்ஸ் ஜனாதிபதியின் கட்சிக்கு எதிர்பார்த்த அளவு ஆசனங்கள் கிடைக்காது போகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106