சைட்டம் கல்லூரி விவகாரம் தொடர்பில் சத்தியாகிரகம்!
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அதிபர் தரம் பிரச்சினை தீக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் 28 ஆம் திகதி கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் முன்னணி தீர்மானித்துள்ளது.
Related posts:
படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்கள...
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுகின்றன - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்ம...
அரச நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை - நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும...
|
|
|


