சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஜனாதிபதி உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகளுக்கு செல்ல சிங்கள மாணவர்கள் தீர்மானம்!
Sunday, August 7th, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதனால், கல்வி நடவடிக்கைகளுக்கு சமுகமளிக்க சம்பந்தப்பட்ட மாணவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கும் யாழ். பல்கலையின் சிங்கள மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னர் எடுத்துள்ள இறுதித் தீர்மானத்தை சிங்கள மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரம...
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...
|
|
|


