யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 

Saturday, June 17th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊரெழு, பொக்கணை, உரும்பிராய் கிழக்கு, கரந்தன், போயிட்டி, நாவாந்துறை, மீனாட்சி புரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப் பிரதேசம், பொற்பதி, கோண்டாவில், வோட்டர் வேர்க்ஸ், கோண்டாவிலின் ஒரு பகுதி, இருபாலை நெசவு சாலைப் பிரதேசம், இராச வீதி லைடன் பாம் பிரதேசம்,கிருஷ்ணன் கோவில் சந்திப் பிரதேசம், கோண்டாவில் கலைவாணி வீதி,இராணுவ முகாம், கோப்பாய் கல்வியியற் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக தங்குமிட விடுதி, இராஜேஸ்வரி திருமண மண்டபம், யாழ். துரையப்பா விளையாட்டங்கு ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106