புனர்வாழ்வு பெற்ற பத்துப்பேர் விடுதலை!
Thursday, May 12th, 2016
புனர்வாழ்வு பெற்ற 10 முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கர்னல்.எம்.ஏ.ஆர்.எம்டோன் தலைமையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் உறுப்பினர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வு பெற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
Related posts:
700 மில்லியன் ரூபா மோசடி! ஒரு பில்லியன் ரூபா அபராதம்?
இரத்தாகும் புலமை பரிசில் பரீட்சை - அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!
வெளியானது பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர, பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள், பிர...
|
|
|


