மாணவர்களின் சீருடையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி!
Saturday, June 17th, 2017
பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
கண்டியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்
பாடசாலை சீருடையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டன இந்த நிலையில், ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில்!
உலக பாடசாலை உலக உணவுத் திட்டத்தின் பூரண ஒத்துழைப்பை எதிர்காலத்திற்கும் எதிர்பார்க்கின்றொம் - கல்வி அ...
ஜூன் மாதத்திற்குள் மீண்டும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு - விவசாய மற்றும் பெருந்தோட்டக...
|
|
|


