அரிசி குறித்து விசேட அறிவிப்பு!
Saturday, June 17th, 2017
சந்தையில் எப்போதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
அரிசியை கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து ஜனாதிபதி இந்த விசேட சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்
அரிசி தட்டுப்பாட்டு முகாமைத்துவம் தொடர்பில் வர்த்தக அமைச்சு தொடர் கண்காணிப்புகளில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்
Related posts:
தமிழில் பதில் கடிதம் அனுப்பினார் ஆளுநர் !
முன்னாள் பிரதி அமைச்சரின் மகள் டெங்கு நோயினால் திடீர் மரணம்!
பரம எதிரிகளை ஒன்றிணைத்தது சீனா - அமெரிக்காவிற்கு விழுந்த பேரிடி!
|
|
|


