துப்பாக்கிச் சூட்டு – அமெரிக்காவில் 3 பேர் பலி
Friday, June 16th, 2017
அமெரிக்காவின் சென் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் நேற்று துப்பாக்கித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல்தாரியும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுஇது தீவிரவாத செயற்பாடா? என்பது குறித்து தகவல் வெளியாக்கப்படவில்லை நேற்றையதினம் வேர்ஜினியாவில் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிட்டுள்ளார்
Related posts:
சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை - புதுமண தம்பதிகளுக்கு சீனாவில் புதிய திட்டம்!
உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு - சமீபத்திய ஆய்வி...
உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவிப்பு!
|
|
|


