சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்!
Monday, June 11th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியை வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.
Related posts:
மத்தியத் தரைக்கடல் பகுதியில் சிறுவர் உள்ளிட்ட 26 சடலங்கள் மீட்பு!
பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றல்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
|
|
|


