கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கைது

Wednesday, May 11th, 2016

கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கோப்பாய்ப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

நேற்று முன்தினம் 09 ஆம் திகதி வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் , உரும்பிராய் , நீர்வேலி  போன்ற பகுதிகளில் தேவையற்ற வகையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைக்  கைது செய்து விசாரணை நடாத்தினர்.

பொலிஸாரின் விசாரணையின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியமை , முன்னுக்குப் பின்னான வகையில் பதிலளித்தமை போன்ற காரணங்களாலேயே குறிப்பிட்ட சந்தேகநபர்களைத் தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106