பாகிஸ்தான் அணியின் தலைவருக்கு அபராதம்!
Wednesday, June 14th, 2017
பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டுக்கு சர்வதேச கிரிக்கட் சபை அபராதம் விதித்துள்ளது.
இலங்கை அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது பாகிஸ்தான் அணி, பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமை காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.எனவே அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீத அபராதமும், ஏனைய வீரர்களுக்கு 10 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106