சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பில் தகவல்களை வழங்குங்கள்!

Tuesday, June 13th, 2017

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி மரீனி டி சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை சிறுவர் தொலைபேசி சேவைக்கு அல்லது அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்இலங்கை சிறுவர் தொலைபேசி இலக்கம் 1919 ஆகும்.

கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் தொழில் திணைக்களம், பொலிசாருடன் இணைந்து அதிகாரசபை விசாரணைகளை மேற்கொள்ளும்.  சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் நபர்;களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தலைவி தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106