பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு!
Monday, June 12th, 2017
ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6.5 சதவீதமாக ஆக அதிகரிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்
Related posts:
தமிழர்கள் தமது கலாசாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்: வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு!
சமூக விலகலை 2022ம் ஆண்டு வரை கடைப்பிடிக்க வேண்டும் – ஹார்வர்ட் பல்கலைக்கழகம்!
லீஸிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பான விசேட அறிக்கை நாளை ஒப்படைப்பு!
|
|
|


