தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Sunday, June 11th, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
Related posts:
இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு - முதலீட்டு சபையின் உத்தரவு!
மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான முதலாவது தமிழ்வழி தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் - மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீ...
|
|
|


