ஹாலியில் பாரிய காட்டுத்தீ!
Monday, July 30th, 2018
ஹாலி எல – அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீப்பரவல் காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதி அழிவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம் - சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!
இலங்கையர்கள் வெளியேற கால அவகாசம்!
ஜனவரி 17 இல் 2023 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில...
|
|
|


