தலைக்கவசத்துக்கான தடை நீக்கம்!
Sunday, June 11th, 2017
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை பயன்படுத்துவதை தடைசெய்ய அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்தை இடைநிறுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பல, போக்குவரத்து அமைச்சில் முன்னெடுத்த கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
Related posts:
கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்...
வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு - எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளது - சுங்கத்திணை...
'L' அடையாள பலகைகளுடன் அதிவேக வீதிகளுக்குள் நுழையத் தடை!
|
|
|


