புகையிலை பயிர் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை!
Thursday, June 8th, 2017
2020 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் புகையிலை பயிர் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வாய்மூல பதிலை எதிர்பார்த்து தொடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் புகையிலை பயிர் செய்பவர்களுக்காக மாற்று பயிர் செய்கை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இதோ..?
விவசாய பயிர்ச் செய்கைக்கு விசேட சான்றிதழ்!
போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவ...
|
|
|


