விவசாய பயிர்ச் செய்கைக்கு விசேட சான்றிதழ்!
Sunday, April 29th, 2018
விவசாய பயிர்ச் செய்கை நடைமுறைகளுக்கான விசேட சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் சிறந்த பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மரக்கறி மற்றும் பழச் செய்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் சிறந்த உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைக்கு வழங்கலாம் என்றும் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது
Related posts:
சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு: மேலும் ஐவர் கைது
வாழ்வாதார உதவிகளை கோரும் திருநெல்வெலி பகுதி மக்கள்!
எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப...
|
|
|


