சில அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்.
Thursday, June 8th, 2017
சில அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக உதய ஆர் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பெட்ரோலியத் துறை அமைச்சின் புதிய செயலாளராக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மகாவலி அமைச்சின் புதிய செயலாளராக அநுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன துறை அமைச்சின் புதிய செயலாளராக ஜயந்த விஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் அமைச்சின் புதிய செயலாளராக என்.சரனதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்
Related posts:
ஏற்றிய பட்டமே எமனாகியது இளைஞனுக்கு: புத்தூரில் சோகம்!
விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
மே 28 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் செலவு அறிக்கைக சமர்ப்பிக்க வேண்டும் - வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆண...
|
|
|


