பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இரு இலங்கையர்கள்!
Wednesday, June 7th, 2017
பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இலங்கை நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என நியூசிலாந்து வானொலி ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. .
பிஜி தீவுகளின் வதிப்பிட நீதிபதிகளாகவே,குறித்த இலங்கை நீதிபதிகள் நேற்றைய தினம் பதிவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.நிரோஷா கண்ணங்கர மற்றும் பந்துல குணரத்ன ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
பல்கலைக்கழக பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க வருகிறது சட்டம்
வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக ஏப்ரல்முதல் விசேட வேலைத் திட்டம் - இராஜாங்க...
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்பு!
|
|
|


