உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பனம்!
Tuesday, June 6th, 2017
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பன நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் செயலாளர், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர், ICTA நிலையத்தின் பிரதம அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related posts:
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு!
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய நடவடிக்கை ஆரம்பம் - தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
|
|
|


