கிரிக்கெட் அணியின் பெயரை மாற்றியது மேற்கிந்திய தீவுகள் !
Saturday, June 3rd, 2017
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் விண்டீஸ் (Windies) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது..
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
Related posts:
இங்கிலாந்துத் தொடர்; 3ஆம் இலக்கத்தில் டிக்வெல்ல!
ஸ்டீவ் சிமித்தின் கழுத்தில் தாக்கிய பந்து.. !
தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவை பின்தள்ளி இலங்கை சாதனை!
|
|
|


