இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம்!
Friday, June 2nd, 2017
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்ஸ்டாகிராம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே Face Filter, Location and Hashtag Stories அறிமுகப்படுத்த நிலையில் நேரடி மெசேஜ் சர்வீஸில் உரையாடும் போதே லிங்குகளையும் சேர்த்து அனுப்பலாம்.
Portrait மற்றும் Landscape ஆகிய இரண்டுக்கும் சப்போர்ட் செய்வதால் புகைப்படங்களை அனுப்பும் போது கிராப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.புகைப்படத்திற்கு தலைப்பு அல்லது குறிப்புகள் எழுதி அனுப்பலாம். தற்போது ஐஓஎஸ் போன்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்யும் இந்த வசதிகள் விரையில் ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106