தொலைத்தொடர்பூட்டல் தொழில்துறை வளர்ச்சி!

Wednesday, May 31st, 2017

2016 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பூட்டல் தொழில்துறை வளர்ச்சி கண்டிருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

அதிகரித்த தொலைபேசி மற்றும் இணையத்தள இணைப்புக்கள் இந்த வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளன.கடந்த 2016 இறுதியில் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த எண்ணிக்கை 26.2 மில்லியனாக காணப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 சதவீதத்தினால் அதிகரித்து காணப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதேவேளை, நிலையான கம்பி தொலைபேசி இணைப்புக்கள் 2015 இறுதியில் உள்ளவாறான 1.1 மில்லியன் இணைப்புக்களுடன் ஒப்பிடுகையில் 1.2 மில்லியனுக்கு 3.4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன

இதேவேளை, நிலையான கம்பி தொலைபேசி இணைப்புக்கள் 2015 இறுதியில் உள்ளவாறான 1.1 மில்லியன் இணைப்புக்களுடன் ஒப்பிடுகையில் 1.2 மில்லியனுக்கு 3.4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.எனினும், 2015 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 1.5 மில்லியன் இணைப்புக்களுடன் ஒப்பிடுகையில், 1.4 மில்லியன் இணைப்புக்களுக்கு 6.0 சதவீதமாகக் குறைவடைந்திருந்தது இதன் விளைவாக மொத்த நிலையாகப் பொருத்தப்பட்ட தொலைபேசி இணைப்புக்களும் 2016 இறுதியில் 2.0 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106