ஹசிம் அம்லாவின் சாதனை!
Wednesday, May 31st, 2017
ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக ஏழாயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை பின்தள்ளி தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா சாதனை படைத்துள்ளார்.
லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹசிம் அம்லா 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இப்போட்டியில் 23 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலேயே ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக ஏழாயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற சாதனையை அம்லா தன்வசப்படுத்தியுள்ளார்.
முன்னதாக விராட் கோஹ்லி 161 இன்னிங்ஸில் ஏழாயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையே சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் தற்போது, 152 இன்னிங்ஸில் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்து அம்லா சாதனைக்கு சொந்தகாரர் ஆகியுள்ளார்.டி வில்லியர்ஸ் 166 இன்னிங்ஸிலும் கங்குலி 174 இன்னிங்ஸிலும் 7 ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106