அமெரிக்காவின் பிரபல ஃகோல்ப் வீரர் கைது!

Wednesday, May 31st, 2017

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவின் பிரபல ஃகோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் ஜூபிடர் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 7.18 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக எழுத்துமூல ஆவணத்தில் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சில மணிநேரங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வூட்ஸ் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இரசிகர்களிடத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். 14 முறை சம்பியன் பட்டம் வென்றிருந்த டைகர் வூட்ஸ், காயம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து முக்கிய ஃகோல்ப் தொடர்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106