பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்ரேலிய நிவாரண உதவி!
Tuesday, May 30th, 2017
அவுஸ்ரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜூலி பிசொப் தமது நாட்டு அரசாங்கம் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவஸ்ரேலிய அரசாங்க 5 இலட்சம் டொலர்களை அவசரத்தேவைக்காக இலங்கைக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தன்து ருவிற்றர் பக்கத்திலும் குறிப்பிட்டள்ளார்.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,வள்ளங்கள் , மீட்பு நடவடிக்கைகளுக்கான வள்ளங்கள் நீர்சுத்திகரிப்பு சிறுவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடத்திற்கான உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கான சுகாதாரசேவைக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் இதில் அடங்கியுள்ளன.நாம் தொடர்ந்தும் நிலைமைகளை அவதானிப்பதுடன் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106