இரண்டாவது பயணத்தை ஆரம்பித்த மோடி!
Tuesday, May 30th, 2017
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தமது இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இன்றையதினம் ஜேர்மன் செல்லும் அவர் அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கலை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்இதனை அடுத்து, ஸ்பெயின் செல்லும் அவர், 30 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிற்கு விஜயம் செய்யும் முதலாவது இந்திய பிரதமர் என்ற பெயரையும் பதிவாக்கவுள்ளார்
பின்னர் ரஷ்யாவில் நடைபெறும் – இந்திய ரஷ்ய வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்லும் மோடி, அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிககப்பட்டுள்ளது
இதனை அடுத்து ஜுன் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் ஃப்ரான்ஸ் செல்லும் அவர் அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனையும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுபிரதமர் மோடியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் இந்தியாவில் பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106