பிரான்ஸின் புதிய ஜனாதிபதி – ரஷ்ய ஜனாபதிக்கும் இடையே பேச்சு!
Tuesday, May 30th, 2017
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்
அவர்களுக்கு இடையிலான முதலாவது சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது இதன்போது அவர்களுக்கு இடையில் முன்பு நிலவிய இணக்கமற்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட, பிரான்ஸ் ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் பிரான்ஸூடன் அண்மைக்காலமாக கட்டுப்பாடுகளை சந்தித்த பொருளாதார தொடர்புகளை, வலுப்படுத்த வேண்டும் என்பதை ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது
Related posts:
பிரேசில் நாட்டுக்கான கிரேக்க தூதர் கொலையில் அதிரடி திருப்பம்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை - ஓ. பன்னீர்செல்வம்!
உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி - மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வ...
|
|
|


