மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
Tuesday, May 30th, 2017
நாட்டிலேற்பட்டுள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் மறு அறிவித்தல்வரை தமது சொந்த இடங்களுக்கு செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களை சேர்ந்த 464477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 88 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் 102 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுமக்கள் தாம் விரும்பும் கொரோனா தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி !
கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு ...
அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் ஜனாதிபதித் தேர்தல் - 10 பில்லியன் ரூபா செலவு என மதிப்பீடு!
|
|
|


