பங்களாதேஷை உலுக்கும் மோரா சூறாவளி!
Tuesday, May 30th, 2017
மோரா சூறாவளி தற்போது பங்களாதேஸை தாக்கியுள்ளது.இதனால் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும் அங்கு 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே அங்கிருந்து 1 மில்லியன் மக்கள் அளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்த சூறாவளி இந்தியா மற்றும் மியன்மாரின் ஒரு சில பகுதிகளையும் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
Related posts:
நடிகர் சங்கப் போராட்டத்தைத் தவிர்த்த தமிழ்த் தொலைக்காட்சிகள்!
ரஷ்யாவை மிரட்டும் கொரோனா இதுவரை எட்டாயிரத்தை கடந்தது உயிரிழப்பு!
மொரோக்கோவின் மத்திய பகுதியில் நில அதிர்வு - பலியானோரின் எண்ணிக்கை 632 அதிகரிப்பு!
|
|
|


