குருநகர் வேளாங்கன்னி ஆல திருவிழா ஆரம்பம்

Monday, May 29th, 2017

யாழ்ப்பாணம் குருநகர் வேளாங்கன்னி ஆலய திருவிழா நாiளை(30) மதியம் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு திருப்பலி பூஷை நடைபெறவுள்ளதாகவும்  தொடர்ந்து வரும்மாதம் 02 ஆம் திகதி  காலை 5.30 மணிக்கு திருச்செப மாலையும் அதன் பின்னர் திருவிழா திருப்பலியும் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளதாக பங்குத்தந்தை அறிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106