அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!
Sunday, May 28th, 2017
யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்.
சில காலமாக உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விநாயகமூர்த்தி இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் காலமானார் என தெரிவிக்கப்படுகின்றது. அன்னார் தனது 84 அவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகரிக்கும் டெங்கு நோய் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஆசிய அபிவிருத்தி வங்...
"2025" உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் - பெப்ரவரியில் நடத்தவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நட...
|
|
|


