உலக சுகாதார அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி!
Sunday, May 28th, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.
இந்த அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் பூனெம் கெத்திரபால்சிங் (Poonam Khetrapal Singh) நேற்று தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்க உடன்பட்டதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துடறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Related posts:
கதர் வேட்டியும் கால்ச் செருப்பும் அணிந்த எளிமையான தலைவர் டக்ளஸ் தேவானந்தா - தயாபரன் சுட்டிக்காட்டு!
முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !
காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை - பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|
|


