முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !
Friday, April 19th, 2019
பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்
பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.
விபத்தில் ஒருவர் மாத்திரமே சிறு காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
சங்கானை வைத்தியசாலையில் அபாயம் : நான்கு உத்தியோகத்தர்கள் டெங்கு நோயால் அவதி!
அவசர அழைப்பு இலக்கத்தை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம் – பொதுமக்களிடம் பொலிஸ் ஊடகப் பெச்சாளர் வலியுறு...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆயராய்வு!
|
|
|


