வான் கதவுகள் திறப்பு!
Sunday, May 28th, 2017
சீரற்ற வானிலையால் சில நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் பதிவாகிய கடும் மழை காரணமாக லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதேவளை கெனியன் மற்றும் விமலசூரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளன.
நில்வளா கங்கையின் கிளையான கிரிமாஆர கங்கை பெருக்கெடுத்துள்ளன.கிங் கங்கை பெருக்கெடுத்தமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் களனிமுல்ல உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Related posts:
இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் அதிகரிப்பு - குறைந்த கட்டணமும் 40 ரூபாவாக நிர்ணயம்...
கால்நடைகளின் மருந்துகளின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீ...
இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது - வட்க்கின் முன்னாள் உறுப்பினர்கள...
|
|
|


