புகையிரதம் மோதி ஒருவர் பலி!
Friday, May 26th, 2017
முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
உயிரிழந்த மாணவியின் காதலனும் உயிரிழப்பு!
யாழ் மாவட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு விவசாய அமைச்சின் 7 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் திராட்சை செய...
துவிச்சக்கர வண்டியால் ஏற்பட்ட விபத்து - மருதனார்மடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று மோட்டார் சைக்கிள்...
|
|
|


