மாவனெல்லயில் மண் மேடு சரிவு:ஒருவர் பலி!

Tuesday, May 23rd, 2017

மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாண பணியிடம் ஒன்றில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் அதில் சிக்குண்டுள்ளனர் என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது.

தற்போது பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சிக்குண்டுள்ளதாக கூறப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் காவற்துறை உட்பட பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்

Related posts:


விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் - பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜ...
தற்போதைய பாடத்திட்டங்கள் நாட்டின் தேவைகருதியதாக இருக்கவில்லை – விரைவில் புதுப்பிக்கப்படும் என கல்வி...
விமானப் பயணங்களை தாமதப்படுத்தி, மீண்டெழும் சுற்றுலாப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு திட்டம் - நடவடிக்...