பொலிஸ்மா அதிபர் ரஷ்யா பயணம்!
Monday, May 22nd, 2017
பொலிஸ்மா அதிபதி பூஜித் ஜெயசுந்தர உத்தியோகபூர்வ அலுவல்களுக்காக இன்று அதிகாலை ரஷ்யா பயணமானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இன்றுமுதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதில் பொலிஸ்மா அதிபராக பிரதிபொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ண பணியாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தாதியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் பணிப் புறக்கணிப்புக் கைவிடப்பட்டது!
வங்கிகளுக்கு நாளையதினம் விசேட விடுமுறை தினம் - மத்திய வங்கி அறிவிப்பு!
மூச்சு எடுப்பதற்கு சிரமம் - மூளாய் – வேரம் பகுதியில் பெண் ஒருவர் பலி - மோட்டார் சைக்கிளில் பயணித்த க...
|
|
|


