மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு!

Monday, May 22nd, 2017

தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகளால் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. இதற்கமைய இன்று காலை 8.00 மணிமுதல் 24 மணி நேர போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது . எனினும் விசேட சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டனர்

இதேவேளை, நாளை மறுதினம் முதல் தொடருந்து பொறியியலாளர்கள், தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106