70 வது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சுகாதார அமைச்சர் உரை!

Monday, May 22nd, 2017

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாக உள்ள உலக சுகாதார அமைப்பின் 70வது மாநாட்டில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ள உள்ளார்.

இதன்போது விசேட உரையொன்றை அவர் நிகழ்த்த உள்ளார். அவர் பொதுநலவாய ஒன்றியத்தின் சுகாதார அமைச்சர்களின் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுது;தப்பட்ட ‘கொழும்பு பிரகடனம்’ இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106