IPL தொடரின் இறுதிப் போட்டி இன்று

Sunday, May 21st, 2017

10 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.14 போட்டிகள் கொண்ட லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது

ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 2 ஆவது இடத்தை பிடித்தது.இந்த நிலையில், மும்பை அணியை வீழ்த்தி ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி, முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

பின்னர், கொல்கத்தா அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இரண்டு அணிகளும் இரண்டு அணிகளும் களமிறங்கவுள்ளன



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106